Translate

திங்கள், 17 மே, 2010

சகஜயோகத்தின் பலன்கள்

1 , குடும்ப வாழ்கையினூடே , அன்றாட தொழில்களைச் செய்ய எந்தவிதத் தடையுமின்றி இந்த தியானத்தினை மேற்கொள்ளலாம்.

2 , இருதயநோய், இரத்தஅழுத்தம், வயிறு , குடல் நோய்கள் , மன அழுத்தம் என பல நோய்களிலிருந்து முழுமையாக குணமடையலாம்.

3 , கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இயற்கையாக அதிலிருந்து விடுபடுவார்கள்.

4 . நினைவாற்றல் அதிகரிப்பதால், கல்வியில் நன்கு வளர்ச்சி ஏற்படுகிறது.

5 , நமக்குள் மறைந்து இருக்கின்ற கலைத்திறன்கள் யாவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் வெளிப்படும்.

6 . சமாதானம், வாழ்வில் திருப்தி, ஆனந்தம், ஆகியவைகளை இந்த சகஜ யோகத்தினைப்
பயிற்சி செய்வதால் பெறலாம்.
இந்த தியான முறை ஒரு விஞ்ஞான முறைப்படியாகும். இதன் பலன்களை மருத்துவ ஆராய்ச்சியின் மூலமாக
நிருபிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக