Translate

திங்கள், 25 ஏப்ரல், 2016

ஸ்ரீ மாதாஜியின் சொற்பொழிவுகளில் இருந்து ஒரு கதை


நிஜாமுதீன் என்ற ஒரு சுபி முனிவரும் ஒர் அரசரும்


நிஜாமுதீன் என்ற ஒரு சுபி முனிவரின் கதை.  நிஜாமுதீன் ஒருமுறை கொடூரமான ஓர் அரசனிடம் நான் கடவுளை தவிர வேறு ஒருவருக்கும் தலை வணங்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்.  அதைக் கேட்ட அரசன் மறுநாள் நீர் வந்து என்னிடம் தலை வணங்காவிட்டால் தலை துண்டிக்கப்படும் என்று கட்டளையிட்டான்.  ஆனால் அன்று இரவு அந்த அரசனின் தலை வேறு ஒரு மன்னனால் துண்டிக்கப்பட்டது.  அவர் உள்ளன்புடன் வேண்டியதால் அவர் நிலை மாறியது.  அதாவது நாம் அண்டத்தில் ஒரு பிண்டமாக மாறுகிறோம்.