Translate

வெள்ளி, 28 மே, 2010

பாதங்களை உப்பு நீரில் அமிழ்த்துதல்




















நீர் தத்துவம்; இடது மற்றும் வலது நாடிகளின் செயல்பாடுகளை தணித்து, துய்மைப்படுத்துவதால் மனம் மிகுந்த ஆழமான அமைதி நிலையை அடைகிறது.
கணுக்கால் அமிழும் மட்டும் இரண்டு கால்களையும் உப்பு நீர் நிறைந்த வாளியில் வைத்தப்படி நாற்காலியில் அமரவும். கணுக்கால் நனைந்திருக்குமாறு 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து தியானம் செய்யவும். பின் கால்களை வாளியின் உள்ளேயே தூய நீரினால் கழுவி, பின் அந்த நீரை யார் மேலும் படாதவாறு, கழிவறையில் கொட்டி விடவும். வாளியையும், கை, கால்களையும், சுத்தம் செய்து மறுபடியும் சிறிது நேரம் தியானம் செய்யலாம்.
வலது பக்க உபாதைகளுக்கு குளிர்ந்த நீரையும், இடது பக்க உபாதைகளுக்கு வெந்நீரையும் உபயோகப்படுத்தவும்.



cg;G ePh; Rj;jpfhpg;G


rf;fuq;fs;

vjdhy; Rj;jpfhpg;G

gQ;r G+jq;fs;
mjd; vil

%yhjhuk;


jz;zPhpy; cs;s cg;G

      G+kp

vy;yhtw;iwAk; tpl vil mjpfk;

Rthjp\;lhdk;


nkOFth;j;jpapd; Rlh;

          neUg;G

jz;zPiu tpl vil FiwT

 ehgp


ghj;jpuj;jpy; cs;s jz;zPh;

         jz;zPh;

G+kpia tpl vil FiwT

mdh`jk;


cg;GePh; Rj;jpfhpg;gpd; NghJ %r;RtpLjy;

          fhw;W

jz;zPiutpl vil FiwT

 tpRj;jp


NkNy cs;s thA

        thA

vg;nghOJk; fhw;iw tpl vil FiwT

Mf;Qh


nkOFth;j;jpapd; xsp (ntspr;rk;)

       ntspr;rk;

thAittpl vil FiwT

rf];uhuk;


md;idapd; Nghl;NlhtpypUe;J tUk; Fsph;e;j fhw;W

Fsph;e;j czTfs; Ez; mjph;Tfs;

vy;yhtw;iwAk; tpl vil FiwT



தியானம் செய்யும் வழி முறை




ஒரு அமைதியான இடத்தில் ஸ்ரீ மாதாஜியின் புகைப்படத்தினை பார்த்தவாறு இரண்டு கைகளையும் விரித்து உள்ளங்கை ஆகாயத்தைப் பார்த்தப்படி மடியில் வைத்து அமரவும். கண்களை மூடி எண்ணங்கள் தன்னால் அடங்கும் வரை விடவும். எண்ணங்களுடன் போராடாமல் இயல்பாக விட்டுவிடவும். அப்பொழுது சகஜ யோகா இயல்பாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

சம நிலைப்படுத்துதல் :

1 . முதலில் இரண்டு கைகளை பூமியின் மீது வைக்கவும்.

" தாயே, தயவு செய்து என் உடலில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளை நீக்கிவிடுங்கள். "( ஒரு நிமிடம் )


2 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை பூமியின் மீது வைக்கவும்.

" தாயே, தயவு செய்து எனது இடது பக்கத்தில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளை நீக்கிவிடுங்கள்." (ஒரு நிமிடம்)

3 . வலது கையை மடிமீது வைத்து இடது கையை ஆகாயத்தை நோக்கியவாறு வைக்கவும்.


" தாயே, தயவு செய்து எனது வலது பக்கத்தில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளை நீக்கிவிடுங்கள்." (ஒரு நிமிடம்)

4 . இரண்டு கைகளை மடிமீது வைத்து,

" தாயே என்னை நிகழ்காலத்தில் நிலைத்திருக்கக் செய்யுங்கள்." (ஒரு நிமிடம் )




ஆன்ம விழிப்புணர்விற்கான பயிற்சி:






1 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை இடது இதயத்தின் மீது வைக்கவும்.

" தாயே உன் அன்பால் நானே ஆத்மா " (பல முறை )







2 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை இடது கழுத்தின் மீது வைத்து,

" தாயே உன் அன்பால் நான் குற்றமற்றவன்."







3 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை நெற்றியின் மீது வைத்து,

" தாயே உன் அன்பால் நான் எல்லோரையும் மன்னிக்கின்றேன். என்னையும் மன்னிக்கின்றேன்."




4 . இடது கையை மடிமீது வைத்து வலது கையை தலையின் பின்புறம் வைத்து,

" தாயே நான் தெரிந்தும், தெரியாமலும் செய்த அனைத்து தவறுகளிலிருந்து, என்னை மன்னித்து விடுங்கள். "




5 . வலது கை விரல்களை, அகலமாக விரித்து உள்ளங்கையை நம்முடைய உச்சந்தலையில் வைத்து அழுத்தி கடிகார முள் சுத்துவது போல் கைகளை சுற்றிக் கொண்டு, ( 7 முறை )

" தாயே தயவு செய்து எனக்கு ஆன்ம விழிப்புணர்வைத் தாருங்கள்."
என்று வேண்டிக் கேட்டுக் கொள்ள வேண்டும்




பிறகு இரண்டு கைகளையும் மடி மீது வைத்து, 5 முதல் 10 நிமிடங்கள் வரை தியானம் செய்ய வேண்டும்.

வியாழன், 27 மே, 2010

சஹஜ யோகம்

இறைவன் எங்கே இருக்கின்றார்? இறை சக்தி எங்கே இருக்கின்றது? ஆனந்தம், அமைதி, அன்பு, திருப்தி எல்லாம் எங்கே இருக்கின்றன? எனது உண்மையான குரு யார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடி அலைய வேண்டாம். இவை அனைத்தும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. நமக்கு உண்மையை உணர்த்தும் குருவும் நாமே. நமக்குள் இருக்கும் குரு தத்துவத்தை உணர உதவி செய்வது சஹஜ யோகம். வெளியே சென்றவாறு இருக்கும் நமது கவனத்தை எவ்விதம் உள்நோக்கி திருப்புவது என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஆழ்ந்த அமைதியையும், ஆனந்தத்தையும் பெற ஒரு எளிய தியானப் பயிற்சி.

அனுமதி முற்றிலும் இலவசம்.

மேலும் விபரங்களுக்கு மற்றும் இலவச தியான மையங்களுக்கு தொடர்பு கொள்ள :

www . sahajayoga .org

www .tnsahaj .org .

யார் கடைப்பிடிக்கலாம்?

ஒவ்வொருவரும் இந்த யோகப் பயிற்சியினை மேற்கொள்ளலாம். இதனை மேற்கொள்ள எந்தவிதமான கட்டுப்பாடும், தடையும் இல்லை. மதம், ஜாதி, வயது, ஆண், பெண், குழந்தைகள், முதியோர்கள், என்ற எவ்வித வித்தியாசமுமின்றி இந்த யோகப் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

அன்னை ஸ்ரீ நிர்மலா தேவி


அன்னை ஸ்ரீ நிர்மலா தேவி அவர்கள் 1923 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள சிந்த்வாரா என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஓய்வுப் பெற்ற ஜக்கிய நாடுகள் அமைப்பின் மூத்த அதிகாரியின் மனைவி ஆவார்.

மகாத்மா காந்தியுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர். இளம் பெண் தலைவியாக விடுதலை இயக்கத்தில் கலந்துக் கொண்டு சிறைத் தண்டனை அடைந்தவர்கள். இவர்கள் இரக்க குணம் பொருந்தியவர்களாகத் திகழ்ந்தார்கள். மிகக் சிறிய வயதிலிருந்து அன்னை தெய்வீகத்திலும், தியானத்திலும் பெரும் ஈடுபாடுக் கொண்டிருந்தார்கள்.

திங்கள், 17 மே, 2010

சகஜயோகத்தின் பலன்கள்

1 , குடும்ப வாழ்கையினூடே , அன்றாட தொழில்களைச் செய்ய எந்தவிதத் தடையுமின்றி இந்த தியானத்தினை மேற்கொள்ளலாம்.

2 , இருதயநோய், இரத்தஅழுத்தம், வயிறு , குடல் நோய்கள் , மன அழுத்தம் என பல நோய்களிலிருந்து முழுமையாக குணமடையலாம்.

3 , கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இயற்கையாக அதிலிருந்து விடுபடுவார்கள்.

4 . நினைவாற்றல் அதிகரிப்பதால், கல்வியில் நன்கு வளர்ச்சி ஏற்படுகிறது.

5 , நமக்குள் மறைந்து இருக்கின்ற கலைத்திறன்கள் யாவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் வெளிப்படும்.

6 . சமாதானம், வாழ்வில் திருப்தி, ஆனந்தம், ஆகியவைகளை இந்த சகஜ யோகத்தினைப்
பயிற்சி செய்வதால் பெறலாம்.
இந்த தியான முறை ஒரு விஞ்ஞான முறைப்படியாகும். இதன் பலன்களை மருத்துவ ஆராய்ச்சியின் மூலமாக
நிருபிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 மே, 2010

சகஜயோகா


சகஜயோகம் ஓர் அரிய கண்டு பிடிப்பு

மனிதனுக்குத் தேவையான மகிழ்ச்சியின் இருப்பிடம் தனக்குள் இருக்கிறது. ஆனால் மனிதனே இதனை விட்டு எங்கெங்கோ தேடி அலைகிறான். தன்னுள் உள்ள ஆற்றலை அறிந்து கொள்ளாததால் மனிதன் சலிப்புள்ளவனாகவும்,வெறுப்புறறவனாகவும்,காண்கிறான். அவன் இந்த மகிழ்ச்சியினைப் பெற வேண்டி தன் முழு கவனத்தையும், ஈடுப்பாட்டையும், பணத்திலும் , உடமையிலும், அதிகாரத்திலும், மாறும் மானிட அன்பிலும் செலுத்துகிறான். இறுதியாக தன்னை விட்டு வெளியில் அமைந்துள்ள மதத்தின் கோட்பாடுகளில் மிக்க ஈடுபாட்டினை ஏற்படுத்திக் கொள்கிறான். எனவே நம் கவனம் உள்நோக்கி இல்லாமல் வெளியே சென்றவாறு உள்ளது. இக்கவனத்தினை எவ்வாறு உள்நோக்கி திருப்புவது என்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது.


நம் ஆன்மா தெய்வீக அன்பின் ஆற்றல் மிக்க சக்தியாகவும் நம் உள்ளுணர்வாகவும் அமைந்துள்ளது. இயற்கையின் பரிணாம வளர்ச்சியையும், உடல் சார்ந்த ஆற்றல்களின் வெளிப்பாட்டினையும் இந்த தெய்வீக அன்பின் மகா பெரும் சக்தியால் வழி நடத்தப்படுகிறது.







நமக்குள் செயல்படும் சூட்சும சக்தியானது நமது உடலில் உள்ள மைய நரம்பு மண்டலங்கள் மூலமாக பல்வேறு உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு உடல், மனம், சிந்தனை, ஆற்றல், ஆகியவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூட்சும செயல்பாடுகளை சம நிலைப்படுத்தி நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியுடன் இணைப்பதே சகஜயோகம் ஆகும்.


சஹஜ யோகம் என்பது தத்துவ ரீதியாக தனிப்பட்ட ஆன்மாவை பிரபஞ்ச பேருணர்வுடன் இணைக்கும் முயற்சியாகும்.


நமக்குள் அமைந்த முக்கியமான ஆற்றலுடன் கூடிய உயிர் துடிப்பான குண்டலினி என அழைக்கப்படும் சக்தியினை விழிப்புறச செய்து செயல்படுத்த செய்வதே ஆன்ம விழிப்புணர்வு எனப்படும்.




சஹஜ யோகா முறையில் 'குண்டலினி' என்ற தாய் சக்தியினை ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி அவர்களின் அருளால் விழிப்புற செய்வதால் ஆன்மிக நாட்டம் உள்ளவர்களால் மிக எளிதாக தன் ஆன்ம விழிப்புணர்வினைப் பெற இயலுகிறது.


120 க்கும் மேற்பட்ட நாடுகளில் சகஜ யோகா மையங்களின் மூலம் இந்த யோகா முறை ஒரு உலக உருமாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் இந்த யோக முறையின் மூலம் தன்னை உணர்தலை அடைந்து உயர்ந்த விழிப்பு நிலைகளுக்குத் தங்களை உயர்த்திக் கொள்கின்றார்கள். இதன் மூலம் ஆன்ம விடுதலையுடன் ஆழ்ந்த மகிழ்ச்சி நிலையையும் அடைந்துள்ளார்கள்.



" உங்களைப் படைத்த இறைசக்தியோடு தொடர்பு கொள்ளும் வரை நீங்கள் உங்கள் வாழ்வின் அர்த்தத்தை உணர இயலாது. "


re;Njfj;jpw;F ,lkpy;yhky; gfthid czh;tjw;F tpQ;Qhd mBg;gilapy; ep&gpf;fg;gl;l Kiw `f[ Nahfh rf[ Nahfhtpy; Qhdj;Jld; $l nghd; nghUs; vy;yh rk;gj;Jf;fSk; epiwe;j mwpTk; tUk;.
               Mjp fhyj;jpy; Kdpth;fSk; QhdpfSk; flTisj; jhprdk; nra;a rpwe;j top Mj;k jhprdk; vd;W $wp te;jhh;fs;.  Mdhy; etPd fhyj;jpy; Mj;k jhprdk; ngw rpwe;j top ]`[ Nahfh rh];jpu u_jpahf r`]Nahfj;ij epWtpath; =khjh[p eph;kyh Njtp mth;fs;.
              Vg;gB tpij Nkk;ghl;lhy; mJ tsh;e;J kukhfpd;wNjh mNj khjphp rf[Nahfj;jpy;
              rf[ Nahfk; nra;gth;fspd; Fz;lypdp rf;jpahdJ KJnfYk;gpYs;s %yhjhu rf;fuj;jpypUe;J vspjhf NkNy fpsk;gp rf];uhu rf;fuk; topNa gpukk; ke;jpuj;jpd; topahf gftj; irjd;aj;ij re;jpf;fpd;wJ. ,jw;Fj;jhd; Mj;k jhprdk; vd;W ngah;.  ,e;j epiy te;jJk; cr;re; jiyapYk; cs;sqiffspYk; Fsph;r;rp nghUe;jpa Ez; mjph;Tfis czh;tPh;fs;.
               Mj;k jhprdk; fpilj;jJk; re;Njfq;fs; vy;yhk; ePq;fg; ngw;W kNdh hPjpahfTk; cly;hPjpahfTk; ey;y khw;wq;fs; Vw;gLk;. vg;nghOJk; ePq;fhj Nghpd;gk; Vw;gLk;.  %lek;gpf;iffs; tpahjpfs; nfl;l gof;f tof;fq;fs; vy;yhk; ePq;fp tUk;.
               [hjpkj Ngjkpy;yhky; yl;rf;fzf;fhd kf;fs; rf[Nahfj;jpy;


ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி