Translate

வெள்ளி, 14 மே, 2010

சகஜயோகா


சகஜயோகம் ஓர் அரிய கண்டு பிடிப்பு

மனிதனுக்குத் தேவையான மகிழ்ச்சியின் இருப்பிடம் தனக்குள் இருக்கிறது. ஆனால் மனிதனே இதனை விட்டு எங்கெங்கோ தேடி அலைகிறான். தன்னுள் உள்ள ஆற்றலை அறிந்து கொள்ளாததால் மனிதன் சலிப்புள்ளவனாகவும்,வெறுப்புறறவனாகவும்,காண்கிறான். அவன் இந்த மகிழ்ச்சியினைப் பெற வேண்டி தன் முழு கவனத்தையும், ஈடுப்பாட்டையும், பணத்திலும் , உடமையிலும், அதிகாரத்திலும், மாறும் மானிட அன்பிலும் செலுத்துகிறான். இறுதியாக தன்னை விட்டு வெளியில் அமைந்துள்ள மதத்தின் கோட்பாடுகளில் மிக்க ஈடுபாட்டினை ஏற்படுத்திக் கொள்கிறான். எனவே நம் கவனம் உள்நோக்கி இல்லாமல் வெளியே சென்றவாறு உள்ளது. இக்கவனத்தினை எவ்வாறு உள்நோக்கி திருப்புவது என்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது.


நம் ஆன்மா தெய்வீக அன்பின் ஆற்றல் மிக்க சக்தியாகவும் நம் உள்ளுணர்வாகவும் அமைந்துள்ளது. இயற்கையின் பரிணாம வளர்ச்சியையும், உடல் சார்ந்த ஆற்றல்களின் வெளிப்பாட்டினையும் இந்த தெய்வீக அன்பின் மகா பெரும் சக்தியால் வழி நடத்தப்படுகிறது.







நமக்குள் செயல்படும் சூட்சும சக்தியானது நமது உடலில் உள்ள மைய நரம்பு மண்டலங்கள் மூலமாக பல்வேறு உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு உடல், மனம், சிந்தனை, ஆற்றல், ஆகியவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூட்சும செயல்பாடுகளை சம நிலைப்படுத்தி நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியுடன் இணைப்பதே சகஜயோகம் ஆகும்.


சஹஜ யோகம் என்பது தத்துவ ரீதியாக தனிப்பட்ட ஆன்மாவை பிரபஞ்ச பேருணர்வுடன் இணைக்கும் முயற்சியாகும்.


நமக்குள் அமைந்த முக்கியமான ஆற்றலுடன் கூடிய உயிர் துடிப்பான குண்டலினி என அழைக்கப்படும் சக்தியினை விழிப்புறச செய்து செயல்படுத்த செய்வதே ஆன்ம விழிப்புணர்வு எனப்படும்.




சஹஜ யோகா முறையில் 'குண்டலினி' என்ற தாய் சக்தியினை ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி அவர்களின் அருளால் விழிப்புற செய்வதால் ஆன்மிக நாட்டம் உள்ளவர்களால் மிக எளிதாக தன் ஆன்ம விழிப்புணர்வினைப் பெற இயலுகிறது.


120 க்கும் மேற்பட்ட நாடுகளில் சகஜ யோகா மையங்களின் மூலம் இந்த யோகா முறை ஒரு உலக உருமாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் இந்த யோக முறையின் மூலம் தன்னை உணர்தலை அடைந்து உயர்ந்த விழிப்பு நிலைகளுக்குத் தங்களை உயர்த்திக் கொள்கின்றார்கள். இதன் மூலம் ஆன்ம விடுதலையுடன் ஆழ்ந்த மகிழ்ச்சி நிலையையும் அடைந்துள்ளார்கள்.



" உங்களைப் படைத்த இறைசக்தியோடு தொடர்பு கொள்ளும் வரை நீங்கள் உங்கள் வாழ்வின் அர்த்தத்தை உணர இயலாது. "


re;Njfj;jpw;F ,lkpy;yhky; gfthid czh;tjw;F tpQ;Qhd mBg;gilapy; ep&gpf;fg;gl;l Kiw `f[ Nahfh rf[ Nahfhtpy; Qhdj;Jld; $l nghd; nghUs; vy;yh rk;gj;Jf;fSk; epiwe;j mwpTk; tUk;.
               Mjp fhyj;jpy; Kdpth;fSk; QhdpfSk; flTisj; jhprdk; nra;a rpwe;j top Mj;k jhprdk; vd;W $wp te;jhh;fs;.  Mdhy; etPd fhyj;jpy; Mj;k jhprdk; ngw rpwe;j top ]`[ Nahfh rh];jpu u_jpahf r`]Nahfj;ij epWtpath; =khjh[p eph;kyh Njtp mth;fs;.
              Vg;gB tpij Nkk;ghl;lhy; mJ tsh;e;J kukhfpd;wNjh mNj khjphp rf[Nahfj;jpy;
              rf[ Nahfk; nra;gth;fspd; Fz;lypdp rf;jpahdJ KJnfYk;gpYs;s %yhjhu rf;fuj;jpypUe;J vspjhf NkNy fpsk;gp rf];uhu rf;fuk; topNa gpukk; ke;jpuj;jpd; topahf gftj; irjd;aj;ij re;jpf;fpd;wJ. ,jw;Fj;jhd; Mj;k jhprdk; vd;W ngah;.  ,e;j epiy te;jJk; cr;re; jiyapYk; cs;sqiffspYk; Fsph;r;rp nghUe;jpa Ez; mjph;Tfis czh;tPh;fs;.
               Mj;k jhprdk; fpilj;jJk; re;Njfq;fs; vy;yhk; ePq;fg; ngw;W kNdh hPjpahfTk; cly;hPjpahfTk; ey;y khw;wq;fs; Vw;gLk;. vg;nghOJk; ePq;fhj Nghpd;gk; Vw;gLk;.  %lek;gpf;iffs; tpahjpfs; nfl;l gof;f tof;fq;fs; vy;yhk; ePq;fp tUk;.
               [hjpkj Ngjkpy;yhky; yl;rf;fzf;fhd kf;fs; rf[Nahfj;jpy;


ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி

2 கருத்துகள்: