Translate

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஸ்ரீ மாதாஜியின் அறிவுரைகளின் தொகுப்பு




  1. குண்டலினியின் விழிப்புணர்வினால் மட்டும் தான் ஆன்மீக வளர்ச்சியடைய இயலும். வரையறையின்றி மிக உயர்ந்ததிலும் உயர்ந்ததாக்கும் திறன் குண்டலினிக்கு உண்டு. ஆனால் உங்களிடம் உங்களுக்கு தன் நம்பிக்கையும் , சஹஜயோகாவில் உறுதியான நம்பிக்கையும் , நேர்மையும் இருக்க வேண்டும். ( 830229 )
  2. ஆன்மீக விழிப்புணர்வு பெற்றவுடன் நாம் அனைவரும் குறையில்லாதவர்கள் ஆக மாறிவிட்டோம் என்ற பொது கருத்து இருக்கிறது. அது அவ்வாறு இல்லை. நாம் நம் சஹஜ யோகாவினை நிலை நிறுத்திக் கொள்ள நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இது நமக்கு அளிக்கப் பட்ட சலுகை என்று என்ன கூடாது. (860706 )
  3. சிலர் நம்மிடையே வந்து ஆன்மீக விழிப்புணர்வு பெற்று ஐந்து அல்லது ஆறு வாரங்கள் , மாதங்கள், மணிகள் என்று அனுபவித்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறார்கள்.  முதலாவதாக அவர்களின் அகங்காரம், மமகாரம் உறிஞ்சப்படுகிறது.  அவர்கள் மீண்டும் நம்மிடையே வருகிறார்கள்.  மற்றவர்களுக்கு தெய்வீக சக்தியினை அளிக்கும் போது உங்களில் நீங்கள் மிகவும் ஆழமான அனுபவத்தினைப் பெறுகிறீர்கள்.  மேலும் ஆனந்தத்தின் மூலத்தினை உணர்ந்த உங்கள் வாழ்வு மிக ஆனந்தமும் மகிழ்ச்சியுமாக அமைகிறது. (790507 )
  4. நம்முடைய முனேற்றம் உயர்ந்து மேலும் உயரமாக முன்னேற வேண்டும். ஆனால் சஹஜயோக பரந்த நோக்குள்ளதாக அமைந்துள்ளதால் மிக சிறந்தவர்கள் முதல் சாதாரணமானவர்கள், மோசமானவர்கள் வரையான பல தரப்பட்ட மக்கள் ஒன்றாக கூடுகிறார்கள் .  புற எல்லையில் அமைந்தவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.  இவ்வாறு சஹஜயோகாவின் புற எல்லையில் அமைந்தவர்களை கவனமாக உள்ளே கொணர்ந்து சஹஜயோகவினை விட்டு அவர்கள் விலகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொருவரும் தாங்கள் சல்லடையில் சலித்தெடுத்து எறியப்படாமல் இருக்க மிகவும் குறைந்தளவான குறியீட்டின் முன்னேற்றத்தினை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது.     
  5. அதிகாலையில் எழுந்து தியானிக்கித்தில் சில ஒழுங்கீனம் உண்டு என்று கேள்விப்படுகிறேன்.  எவ்வாறு வளருவாய்? நீ தியானிக்க வேண்டுவது மிக அவசியம்.  அது தான் நீ செய்ய வேண்டிய வேலை. தியானிக்காதவர்கள் மேல்பரப்பில் அமைந்தவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களால்  ஒன்றும் சாதிக்க இயலாது.  அவர்களின் நிமித்தம் பல தொல்லைகள் ஏற்படுகிறது.  அவர்கள் வலது பக்க நாடியினை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மிக உணர்வுடையவர்களாவர்.
  6. இடது பக்க நாடியினை சார்ந்தவரானால் , கிறிஸ்து ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வரையும் யூதக் கோயிலிலிருந்து தூக்கி எரிந்த விபரத்தினை அறிவீர்கள்.  என் வார்த்தைகளை கேட்டல் மட்டும் போதாது.  இவைகள் நன்றாக வளர வேண்டும்.  உண்மையாகவே வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொள். (850629 )
  7. ஒவ்வொருவரும் தனித்தனியாக முன்னேறுகிறார்கள்.  மற்றவர்களோடு உங்களுக்கு உள்ள தொடர்பு இருப்பினும், அவர்களின் முன்னேற்றத்திற்கு நீங்கள் பொறுப்பேற்க இயலாது.  அதே போல் அவர்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் உதவவும் இயலாது. உடல், மனம், உள்ளம் என்ற மூன்றின் மீதும் உள்ள பற்றினை விட்ட கன்று தான் செய்யும் முயற்சியும், முன்னேற வேண்டும் என்ற இச்சையும், அன்னையின் பெருங்கருணையும் தான் முன்னேற்றம் அடைய உதவும்.(760330 )      
  8. நம்முள் ஸ்ரீ கணேசருக்கு முக்கியத்துவம் அளித்து அவரின் குணங்களான கள்ளங்கபடமற்ற உள்ளமும், கற்பும் பெறுவது தான் நம் முன்னேற்றத்தின் முதல்படி எனலாம். ( 860803 )      
  9. இங்கிருந்து படியில் ஏறி முன்னேற வேண்டும் என்றால் உங்கள் கவனம் நீழ் நோக்காமல் மேல் நோக்கியவாறு இருந்து அங்கு எண்ணப்படி உள்ளது என்று அறிய வேண்டும். அவ்வாறு அதில் ஏறி அழகான உஅம்மியமான தோட்டமாகிய உங்கள் உங்கள் 'ஆன்மா' வுக்குள் நுழைகிறீர்கள்.  அதற்கு பதிலாக உலகத்தின் பிடியில் சிக்கி மற்றவர்கள் பலர் அழிந்தது போல் அழிவதற்கு என்ன சஹஜயோகாவிற்கு வர வேண்டும்.  எனவே அது போன்ற அற்பத்தனமான எண்ணங்களை விட்டு ஆன்மீக வழியினை ஏற்று உண்மையான ஆன்மீகத்தினை நாடு.  தூய்மை என்பது ஒரு வார்த்தை.  இந்த தூய்மையினை நாம் பெற வேண்டும். இந்த  தூய்மையினை  உள்ளத்துய்மையாக நிலை நிறுத்த சஹஜயோகவினால் எளிதாக இயலும். (010321 ).
  10. vdNt xt;nthUtUk; rjhfhyKk; Kd;Ndw;wj;jpid Nehf;fp nrd;wthW ,Uf;f Ntz;Lk;. Kd;Ndw;wk;vd;gJ rhjpf;fg;gl Ntz;bAs;sJ.  ;ek;ik fPNo js;sf; $ba Rw;wpAs;s fl;LfisAk; gpizg;GfisAk; mfw;wp tpl;L mt;thW mr;rhjidapid nra;a Kd;Ndw Ntz;Lk;. (850310)
  11. fs;sq;fglw;w cs;sj;ijAk; fw;gpid ghJfhf;Fk; vz;zj;ijAk; cWjpaha; gw;wpf; nfhs;tJ Kjy; gbahFk;.  jh;kj;jpd; ghJfhg;Gk; fiyAzh;Tld; fhz;gJk; jhuhsf; FzKilajhf ,Ug;gJk; ghrhq;F nra;ahky; ehk; vjw;fhf epw;fpNwhNkh mjdhf khWtJ ,uz;lhtJ gb vdyhk;. (860305)
  12. jpahdj;jpYk; gpuhh;j;jidapdhYk; vJ jtW vd;W czh;e;J jh;kj;jpw;Fs; nry;fpNwhk;.  Gpd;G ek; cs;sj;jpy; cs;s czh;r;rpfs; fUizahf cUntLj;J `pl;lhahf khWfpwJ.  rKjha rPh;NfLfisr; Rl;bf; fhl;Lk; mstpw;F r%fj;jpy; caUfpNwhk;.  ehk; md;idapd; clypd; xUghfk; vd;gJ epidtpy; nfhs;s Ntz;Lk;. md;idf;F ve;j Jd;GWj;jYk; ,y;yhky; ,Uf;FkhW ek; vz;zq;fSk;; ek; clYk; J}a;ikahfTk; fUj;JlDk; ed;whf itj;Jf; nfhs;s Ntz;Lk;.(860305)
  13. ehk; jpahd epiyf;F Nky; Nehf;fp nry;Yk; NghJ mq;F ehk; jpahfk; nra;fpNwhk; vd;w czh;tpd;wp jpahfk; nra;fpNwhk;.  mNj Nghy; jpahfk; nra;fpNwhk; vd;w vz;zk; ,d;wp Ntiyapid nra;fpNwhk;.  ,e;j jpahfq;fis kfpo;Tld; Vw;Fk; NghJ kdepiwT Vw;gLfpwJ.  ehk; gzpTlDk; kjpg;GlDk;; md;GlDk;; kd;dpf;Fk; jpwDlDk;; kfpo;tplDk; ,Uf;Fk;gb khWfpNwhk;. ( 860305)
  14. J}a;ikahf ,y;yhky; cq;fs; ftdj;jpid rpjWk; gb nra;jhy; ve;j tbtikg;Gk;; cUtKk; ,d;wp mikAk;.  Mdhy; mjid tuk;Gf;Fs; epiyepWj;jpdhy; NkYk; NkYk; caUfpwha;.  NkYk; Md;kPf tho;tpy; cau cau vOk;gyhk;. (850901)
  15. tp#jp rf;fuhit rPh;gLj;jg;gl;L; eL ehbapy; ,Ue;J; Fw;w czh;T ,d;wpAk; jd;id ftdpj;Jk;; jd;id Nehpy; re;jpj;Jk;; jdf;Fj;jhNd mjph;r;rpA+l;bAk; jd;idr; rhp nra;J nfhz;L ,Ug;gth; kl;Lk; jhd; Kd;Ndwp tsu ,aYk;. (850901)
  16. rkg;gLj;Jjy; Kd;NdWtjw;F gad;gLfpwJ. (850901)
  17. Kd;Ndw vt;tpj Kaw;rpAk; ,d;wp ,Ug;gpd; Kjpatuhf tsh;e;jhYk; Kd;gpUe;j epiyapNyNa ,Ug;gPh; vd;gJ jpz;zk; (850001)
  18. rf[Nahfj;jpy; Kd;Ndw Ntz;Lk; vd;why; Nth;fis fPo;Nehf;fp tsur; nra;a Ntz;Lk;. Nth;fs; ed;whf tsuhky; kuk; tsuhJ vd;gJ mwpe;jNj. Mdhy; Md;kPfj;jpy; NtW Kiwahf cs;sJ. Nth;fs; jiyapy; cs;sJ. nry;fis rpe;jpff tplhky; ,isg;ghWjy; mspj;J  vz;zkw;w czh;tpdhy; kdj;jpy; rkhjhdj;Jld; Nth;fSf;F Njiyahd Ngh\hf;F mspf;fg;gl Ntz;Lk;.  ,J jpahdj;jpd; %ykhf cs; czh;Tf;F nfhz;L nry;y ,aYk;. (950629)
  19. ,J xU nghpa kiyapd; kPJ VWtJ Nghd;wJ MFk;. kiyapd; cr;rpapid mile;jJk; Rw;wpAk; cs;stw;iw njspthf fhz KbAk;. cr;rpapid mile;J tp;l;Nlhk; vd;w jpUg;jp fpilf;Fk; vd;dg; gpur;rpid ,Ug;gpDk; kiy VWk; Ntiyapid jhq;fNs nra;a Ntz;Lk;. cq;fSf;F ePq;fNs kjpg;gspj;Jk; Nerpj;Jk; kiyapd; cr;rpapid mila Ntz;Lk; vd;gij Ghpw;J nfhs;Sq;fs;.(200507)
  20. kiyapd; cr;rpapid mile;jJk; cr;rapid mile;J tpl;bh;fs; vd;gJ tpsq;Fk;. kiyapy; ,Ue;J md;Gk; NerKk; ghrKk; nfhl;lj; Jtq;fp vy;yhk; mq;fpUe;J topj; NjhLtij fhz;gPh;fs;.  mJ jhd; cd; tho;thdhy; ,U kpfr; rpwe;j tho;T vdyhk;.  kpfg; nghpath;fs; vd;W miof;fg;gLgth;fis fhz kwe;JtpL.  mth;fis vy;hiuAk; fhl;bYk; eP kpf cah;e;jtuhf tpsq;Ffpwha;. Vnddpy; ePq;fs; ituj;jpid nrJf;FtJ Nghy; rf[Nghf tho;thy; ed;whf cUthf;fg;gl;Ls;sPh;fs;.  ,J kpfTk; jpUg;jpAilauhfTk; rkhjhdKs;sjhfTk; cs;sJ.  cq;fs; rf];uhuhtpy; cs;s Mapuk; ,jo;fisg; Nghy Mde;jj;ijAk; rkhjhdj;ijAk; nray; jpwidAk; vz;z Kbahjstpw;F gytif gyd;fis mspf;fpwJ. ,e;j Mapuk; ,jo;fis nfhz;l ,g;gFjp kpfTk; tpaf;fj;jf;fjhf mwptpay; Qhdj;ijAk; mspj;J kpfg; nghpa fz;Lgpbg;GfSk; ,g;gFjpapy; ,Ue;J jhd; ngwg;gl;Ls;sJ. (2000507)
  21. Kjypy; vt;thW gzpNthL cs;Nshk; vd;W fhZq;fs;.  mit cq;fspd; moFk; myq;fhuK; MFk;. cq;fisg; gw;wpa ngUk; kjpg;Gld; e{q;fs; gzpthfTk; md;ghdtuhfTk; khWtPh;fs;.  ve;j vjph;ghh;g;Gk; ,d;wpAk; ,r;irAk; ,d;wpAk; md;G J}a;ikahdjhf ,Uf;fpwJ.  ,uz;lhtjhf md;gpdhy; MrPh;tjpf;fg;g;lLs;sjhy; cq;fSld; rkhjhdkhf cs;sPh;fs;. cq;fspy; rkhjhdk; Fb nfhz;Ls;sjhy; Qhdk; ngw;W kpfTk; mwpthdpahd MzhfTk; ngz;zhfTk; jpfo;tPh;fs;.  rkhjhdj;jpy; jhd; cz;ikapid fz;Lgpbf;f ,aYk;. ve;j xU gpur;ridf;Fk; tpil fhzTk; mwpthspahfTk; tpNtfKs;stuhfTk; kpfg; nghpa Qhdk; ngw;wtuhfTk; tpsq;fyhk;.  Mde;jk; cq;fs; cs;sj;jpy; ,Ug;gjhy; ve;j xU fhl;rpapidiaAk; ve;j nraiyAk; ve;j $l;lj;jpYk; ve;j xU nghUspYk; ePq;fs; kfpo;r;rpapid ngwyhk;. cq;fs; tho;tpy; Vw;gLk; xt;nthU epfo;tpidAk; ed;whf kfpoe;;J urpf;fyhk; (2000507)
  22. Md;k tpopg;Gzh;T ngw;wTld; flTSld; xd;whf ,ize;J tpLfpwPh;fs;. jhNd tpUk;gp fPNo Nghf Ntz;Lk; vd;W epidj;jhy; xopa fPNo Nghf Ntz;bajw;F mtrpak; ,y;iy. ePq;fs; ,jidg; ngw;Wf; nfhz;lJ kpfTk; Fwpg;gplj;jf;fjhf cs;sJ.  ,jw;F gpd;G ,iof;fg;gLtjw;F xd;Wk; ,yiy.  Kjypy; tsu Ntz;Lk; vd;jw;fhf jpahdpf;f Ntz;Lk;. ,e;j jpahdj;ij nra;;Ak; NghJ cd; Md;kh KOtJk; njspT ngw;W moFzh;Tld; mq;fpUe;J ntsptu kdkpd;wp rjh kfpo;r;rpNahL urpj;Jf; nfhz;L ,Uf;f Ntz;Lnkd kdk; tpUk;Gk;. (2000507)
  23. kw;wth;fsplk; jd;iday;yhJ md;G nfhz;lth;fs;jhd; vd;id cz;ikahf Nerpg;gth;fs;.

    kpf cah;e;j typikahdJ rf;jpahdJ md;gpd; typik md;G vd;gJ ehd; vd;w vz;zkpy;yhky; vijAk; vjph;ghuhky; md;gpd; Mjpf;fj;ijg; gug;GtJjhd;.

    vth; vz;zkpy;yhj czh;tpy; ed;F ];jhgpf;fg;gl;Ls;shNuh mth; vg;nghOJNk mikjpapy; epiyj;jpUg;gth;.

    jpUg;jpNahL ,Uq;fs;. jd;idAk; gpwiuAk; kd;dpAq;fs;.
    Ntiy ,y;iynad;why; ePq;fs; Ntiyapy; gw;ww;wth; vd;gij vt;thW czu KbAk;?

    ePq;fs; flTisj; NjLk; nghOJ ePq;fs; flTdhfNt khw Ntz;Lk;.
    mwpitj; Njbg; NghFk; NghJ ePq;fs; me;j mwpthfNt khw Ntz;Lk;.
    cz;ikiaj; Njl Kaw;rpf;Fk;NghJ me;j cz;ikahfNt ePq;fs; khwNtz;Lk;.

    cq;fs; Fiwfisg; gw;wp ftiy nfhs;Sq;fs;.  kw;wth;fspd; epiwfis fhZq;fs;.

    r`[ Nahfj;jpy; Raeyj;jpw;F ,lNk fpilahJ.


    G+uzj;Jtk; mile;j rf[Nahfp vd;gh; KOikahf jd;id ,iwrf;jpAld; ,ize;jth;fs; Mthh;fs;.  mth;fs; ntw;wpAk; mile;jth;fshfpwhh;fs;.


    Guk irj;jd;aNk gpul;ridfisj; jPh;f;fpwJ.  ePq;fs; Vd; mitfisg; gw;wp epidf;f Ntz;Lk;.  kwe;J tpLq;fs;.  guk irj;jd;ak; vy;;yhtw;iwAk; fz;fhzpj;Jf; nfhz;bUf;fpwJ.  mthplk; KOikahf xg;gilf;ftpy;iynadpy; guk irj;jd;ak; nray;glhJ gpul;ridfSf;F jPh;T fpilf;fhJ.

    ePq;fs; ngWk; kfpo;r;rp cq;fs; mfq;jhuj;jpdhYk; kkfhuj;jpdhYk; fpilg;gJ.  ,J Mokhdjy;y.  epiyahdJky;y.  ,izaw;w ,d;gk; Md;khtpypUe;J ntspg;gLtjhFk;.

    Fiwfspy; epiwT fhz;gNj rf[Nahfpfspd; KOikahd gykhFk;.
    ePq;fs; kl;Lk; tpopg;Gzh;T ngw;W cah;tjy;yhky; gpwUf;Fk; Md;k tpopg;Gzh;T fpilf;fr; nra;tNj Md;kPf cah;T ngWtjhFk;.

    cq;fis kjpf;f fw;Wg; nfhs;Sq;fs; cq;fSf;Fs;spUf;Fk; kfj;Jtkhd mr;rf;jpia guhkhpf;fr; nra;Aq;fs;.

    kdijf; fle;j epiyapy;jhd; vijAk; mDgtpf;f KbAk;.  cq;fs; kdj;jpd; nray;ghLfSld; vijAk; mDgtpf;f KbahJ.  miyfsw;w Fsk;Nghy ePq;fs; mikjpahf ,Uf;Fk; NghJ mDtk; cq;fis te;J NrUfpwJ.
ஜெய் ஸ்ரீ மாதாஜி 


2012 -ஆம் வருட பூஜைகள் , தேதிகள்:













  • ஸ்ரீ சிவராத்திரி பூஜை 18th- 21st பிப்ரவரி . பிரேசிலியா , பிரேசில்

  • பிறந்த நாள் பூஜை 19-21st மார்ச் . சின்ட்வரா , இந்தியா

  • ஈஸ்ட்டர் பூஜை 8th ஏப்ரல் . காபெல்லா , இத்தாலி

  • ஸ்ரீ புத்தா பூஜை 27th -29th ஏப்ரல் . பெனாங் , மலேசியா 

  • சஹஸ்ரரா பூஜை 6th மே காபெல்லா , இத்தாலி

  • ஸ்ரீஆதி ஷக்தி பூஜை 10th ஜூன் ப்லோச்ஹம் பாரம் , UK

  • ஸ்ரீஆதி குரு பூஜை 8th ஜூலை காபெல்லா , இத்தாலி

  • ஸ்ரீ கிருஷ்ணா பூஜை 26th ஆகஸ்ட் . காபெல்லா , இத்தாலி 

  • ஸ்ரீ கணேஷா பூஜை / திருமணம் 2nd செப்டம்பர் . காபெல்லா , இத்தாலி

  • நவராத்திரி பூஜை 21st அக்டோபர் . காபெல்லா , இத்தாலி

  • தீவாளி பூஜை T.B.D. டெல்லி , இந்தியா

  • கிறிஸ்துமஸ் பூஜை 25th டிசம்பர் . கிவ் , உக்ரைனே

சனி, 7 ஏப்ரல், 2012

சஹஜ யோகா கூட்டமைப்பு





தினமும் ஒன்றாகக் கூடுதல் பல பிரச்சனைகளைத் தவிர்க்க மிக அவசியமாகிறது. இந்த ஒன்றாகக் கூடுதலில் தான் நமக்கு முதிரும் பக்குவம் தொடங்குகிறது. இது உயிருள்ள ஒரு வழிமுறையாகும். நாம் ஒன்றாக கூடவில்லைஎனில் நாம் ஒரு நாள் காணாமல் போய் விடுவோம். இது ஒரு மரம் போன்றதாகும்.அம்மரத்திற்கு உண்டானவைகள் அனைத்தும் வளர்ச்சி அடையும். ஒரு தனி இல்லை தனியாக பிரிக்கப்பட்டால், அது இறந்து விடுகிறது. நாம் மரத்துடன் இணைந்து இருக்க வேண்டும். குளிர்காலத்தில் மரப்பட்டை இடையில் வளருவதால் இலைகள் உதிர்கின்றன. அதேபோன்று நாம் சஹ்ஜயோகாவின் அடிப்படை விதிகளை ஏற்காவிட்டால், நாம் தடையினை அமைக்கிறோம் எனலாம். எனவே நாம் நம்மை முழுவதுமாக திறந்து உயிர்சக்தியினை உறிஞ்சவேண்டும். ஆகவே அகங்காரம், மமகாரம், நம் முந்தைய கருத்துகள், நம்மில் ஏற்கெனவேயே அமைந்த அபிப்ராயங்கள் யாவற்றையும் அறவே ஒழித்து நாம் சரணடைய வேண்டும். இதனால் மரத்திற்கு எவ்விதப் பயனளிக்காது. ஆனால் உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். வாய்மை குன்றாத அறிவுத்திறம் இதனை செயலாக்க உணர்த்துகிறது. இதற்குப் பின்பு எல்லா ஆசீர்வாதங்களும் வரத் தொடங்கும். ( 871016 )

சஹஜயோகிகளுடன் ஒன்று சேர்ந்து இருப்பதே உங்களை பலப்படுத்திக் கொள்ள மிகச்சிறந்த வழியாகும். கூட்டு வழிபாடு, கூட்டுத்தியானம், கூட்டு ஆரத்தி நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் கலந்து கொள்வது மிக இன்றி அமையாததாகும். இவ்வாறு ஒன்றாக கூடும்போது உங்களுக்கு ஏதேனும் ஒன்று நிகழிகிறது . வீட்டில் அமர்ந்து எத்தனையாவது செய்து கொண்டு இருப்பின் ஒன்றும் பயன்யிராது. எங்கும் எப்பொழுதும் கூட்டாக கூடி தியானத்திற்கு உட்காரும்போது, இது ஒரு கூட்டு ஆண்மையின் இயல் நிகழ்ச்சி என்பதால் சஹஜயோகம் தானே வெளிப்படுகிறது. கணக்கியல் சார்ந்தவை ஒன்றினை இங்கு நினைவு கூறலாம். ஏழுபேருக்கு மேல் ஒன்றாகக் கூடியதிற்குப் பின்பு அங்கு சஹஜ யோகா செயல்படுகிறதைக் காணலாம்(770126)

முழுவதுமாக நடுமையத்திலே இருக்க வேண்டும். " பணிவாக இரு" என்று உன் மனத்தினை நோக்கிக் கூறு. தன தனித்தன்மை வாய்ந்தவன், உயர்ந்த ஆத்மாவினேக் கொண்டவன் என்ற முட்டாள் தனமாக மனப்பான்மைகள் யாவும் தானே மறைந்து போகும். ண்டுமையத்தினைஸ் சுற்றி நகர்ந்து மையத்தில் இருக்கும்படியாக மையத்தை நோக்கி செல்கிற சக்தியுடன் இரு. ஆனால் மையத்திநின்று வெளி நோக்கி செல்லும் சக்தியும் ஒன்று உண்டு. ஏதாவது ஒரு அசாதாரணமான அளவு சென்றாலோ மிக சிறந்தவையினை செயலாக்கினாலோ தனிச்சிறப்பு வாய்ந்ததோ, வீண் ஆடம்பரமாய் நடப்பதாலோ அல்லது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வர எத்தனித்தாலோ திடீரென்று வேறு திசையில் சுற்றோட்டத்தில் இருந்து தான் வெளியேற்றப்படுகிறதைக் கண்டு மிக வியப்படைவீர்கள். கூட்டமைப்போடு கூடி இல்லையெனில் அதனை " எதிர்மறை சக்தி" எனலாம். (890617)

"கூட்டமைப்பு" என்பது ஸ்ரீ கிருஷ்ணாவின் அடிப்படைத் தத்துவமும் குருவின் தத்துவமும் ஒன்றாக இணைந்ததாகும். குருவாக ஆனவுடன் கூட்டமைப்பு தொடங்குகிறது. இந்த இரு தத்துவங்களும் ஒன்றாக இணையும் போதுதான் கூட்டமைப்பு தொடங்கி, அதன் விளைவாக விவேகம் மதிநுட்பம் உனக்கு கிடைக்கிறது. எனவே விவேகத்தினையும் மதிநுட்பத்தையும் மேமேபடுத்த ஸ்ரீ கிருஷ்ணாவிற்கு மிக விருப்பமான வெண்ணை, நெய்யினை சூடு செய்து நுண்ணதிர்வு மேம்பாடு அடைய மூக்கில் இடலாம். இதற்கு முன்பு குருதத்துவத்தினை சுட்டிக் காட்டும் உப்பு நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். ( 850502 )

இந்த கூட்டமைப்பு சஹ்ஜயோகாவிற்கு வர மனிதர்களை வற்பு றுத்துவதல்ல. சஹ்ஜயோகவிற்கு வந்தவுடன் வாழ்வின் ஆனந்தத்தை அறிவீர்கள். உங்கள் அன்பை அவர்கள் உணர்வார்கள். அன்பு மிக சிறந்தது என்பதை காண்பீர்கள். அன்பு மற்றவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி தனக்கும் மிக உதவியாய் இருக்கிறது என்பதைக் காண்பீர்கள். (970823 )

கூட்டமைப்பு தான் சஹஜயோகாவின் தொடக்கம் எனலாம். சஹஜயோக தனிமனிதனுக்கு மட்டும் அல்ல. ஒரு பகுதியிலோ, தனி மனிதநிடமோ ஒரு பிரச்சனை இருப்பின், அது கூட்டமைப்பு முழுவதுக்கும் ஒரு முக்கியபிரச்சனையாக அமையும். கூட்டமைப்பில் ஒரு பிரச்சனைஎனில் அவை தனிமனிதன் மீது பிரதிபலிக்கும். ( 890611 )

கூட்டமைப்பின் அமைதி குலைக்கப்பட்டால், விசூதி, சஹஸ்தாரா ஆகிய இரு சக்கராக்களில் பிடிப்பு ஏற்படும். இது மீண்டும் கூடுதலானால், இருதய சக்கராவையும், இத்துடன் ஆக்ஞா சக்கராவின் இடது, வலது பக்கமும் சேதமேயானால் உனக்கு " ஏகாதசருத்ரா" உருவெடுக்கும். (801116 )

கூட்டாக நிகழும் நிகழ்ச்சியே சஹஜயோகாவின் மிகச் சிறந்த சட்டம் எனலாம்(880103 )

இது சஹஸ்ராராவில் அமைந்துள்ளதால் இந்த கூட்டமைப்பில் இணையாமலும், கூட்டமைப்பபின் ஆனந்தத்தில் அனுபவிக்காமல் இருப்பின் நம்மிடம் எதோ குறைபாடுகள் உள்ளன என்று பொருளாகும் . ஒருவருக்கொருவர் குறை கூறுவதைத் தவிர்கவும்.(900923 )

நாம் ஸ்ரீ அன்னையின் உடலில் அமைந்த செல்களாகும். ஸ்ரீ அன்னை நம்மை விழிப்புணர்வு அடைய செய்தார். நாம் நோய் வாய்பட்டவரானால் ஸ்ரீ அன்னையும் நோயால் பீடிக்கப்படுவார். அவர் அதிக நுண்ணதிர்வுகளை விடுவிக்கும் போது அதனை நம்மால் பெற்றுக் கொள்ளவில்லை எனில் அவர் நோயால் பீடிக்கப்பட்டவராக உணர்கிறாள். நாங்கள் அந்த நுண்ணதிர்வுகளை கிரகிக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் . ( 801116 )